Our Services

ஜோதிட சேவைகள்:

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பலன்களை அறிந்து கொள்ளவும்.ஜாதக பொதுப்பலன்கள்
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்
பிறந்த நேரத்தை சரிசெய்தல்
ஜாதகத்தை கொண்டு நோய், வழக்கு, கடன் போன்றவற்றை அறிதல், மற்றும் அதிலிருந்து நிவாரணம்
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்
உயர் கல்விக்கான ஜோதிட ஆலோசனை
உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
வெளிநாடு உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
சொந்த தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறக்க நல்ல நேரம் குறித்தல் மற்றும்  கருமாவினால் பாதிக்கட்டு, நோயாளியாக, மனநலம் குன்றியவர்களுக்கு,  ஆதரவு அற்றவர்களுக்கு ,  கட்டணம்,இல்லாத,சிறப்பு சேவை செய்வதில் பெருமைகொள்கின்றோம். அனுதினமும் செய்து வருவதில்,கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கின்றோம்

உங்கள் வாழ்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கு ஜோதிட ஆலோசனை (Astrological Solutions for your All Problems)
தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை (Phone Consultant Astrology Service)
ஸ்கைப் மூலம் ஜோதிட ஆலோசனை (Astrology service for foreign resident)
ராசிக்கல் பரிந்துரை, மிகத்துல்லியமாக ஆய்வு செய்து பரிந்துரைத்தல்
வாஸ்து ஆலோசனை – வீடு மற்றும் அலுவலகங்களுக்கு

அடுக்குமாடிகளுக்கு,  லெகர் அன்டனா,  பிரமிடு, எந்தரம்சக்ரம், மூலம் பரிகாரம் தேடித் தருதல், கட்டிடம் இடிக்காமல்
எண் கணித, பெயரியல் சேவைகள் மற்றும்
அதிர்ஷ்ட பெயர்கள் வைக்க
நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர் வைக்க
திரைப்படங்களுக்கு வெற்றி பெரும் அதிர்ஷ்ட பெயர் வைக்க
தேர்தலில் வெற்றி, பெற ஹோமங்கள் நடத்தி கொடுப்பது
தீராத நோய்க்கு பரிகாரம் ஹோமங்கள் செய்து கொடுப்பது மற்ற அனைத்து வகை ஆலோசனைகளை வழங்குதல்.

நேரில் ஆலோசனை பெற கட்டணம்: ரூபாய் 6000/- 
தொலை பேசி மூலம் ஆலோசனை பெற கட்டணம்: ரூபாய் 3000/- (USD 100)கட்டணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்திய பின் என்னை தொடர்பு கொண்டு (அல்லது வாட்ஸ் அப்பில்)உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும். தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமான முறையில் கணித்து தங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு

தொலைபேசியில் பதிலளிக்கின்றோம். எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும், நிரந்தரமாக ஒரு குறிப்பு எண்ணை (Reference Number) எமது ஜோதிட மையம் வழங்குகிறது. அந்த குறிப்பு எண்ணை கொண்டு தொலைபேசியில் ஜோதிட ஆலோசனையை அவர்கள் பெறலாம்.

பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்:Account Name: SUNDARJEE
Bank: STATE BANK OF INDIA
SB Account Number :10349519118
IFSC Code: SBIN0004899
Branch: THANJAVUR