Welcome to Famous Astrologer Navasakthi Dr.Sundarjee Website
Best Astrologer in Chennai, Best Online Astrologer Sundarjee
Famous astrologer in chennai - best astrology service in chennaiFamous astrologer in chennai - best astrology service in chennai Famous astrologer in chennai - best astrology service in chennai Famous astrologer in chennai - best astrology service in chennai, tamilnadu
tamil astrology consultant in chennai
 

இணையதளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்

ஜோதிடம் என்பது நமது முன்னோர்கள் கிரகங்களின் நிலையை அறிந்து நமக்கு அருளிய வரமாகும். எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காலத்திலேயே கிரகங்களின் நிலை, சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கம் போன்றவற்றை தங்களது திவ்விய சக்திகளின் மூலம் கண்டறிந்து ராசி, நட்சத்திரம், லக்னம் நவாம்சம் போன்றவற்றை கணக்கிட்டு சாதனை செய்தவர்கள். அத்தகைய ஜோதிட சாஸ்திரத்தை கொண்டு நாம் நடப்பு காலத்தில் நிகழும் பலன்கள், எதிர்காலத்தில் நிகழ போகும் சம்பவங்களை கொண்டு நம்மை பாதுகாத்து கொள்கிறோம். ஜோதிடமானது பின்வரும் நாளில் ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து, ராசிக்கல், பரிகாரம் என்று பல பிரிவுகளில் பிரிந்து உள்ளது.

இந்திய ஜோதிட சாஸ்திரம் என்பது மிகவும் தொன்மைவாய்ந்தது, இந்தியாவில் இருந்தே அனைத்து உலக நாடுகளுக்கும் ஜோதிட சாஸ்திரமும், மற்ற கலைகளும் பரவியது என்பதே உண்மை. ஜோதிடத்தை தெளிவாக பயன்படுத்தினால் நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை எளிதாக கண்டறிந்து தீர்வை தேடலாம். அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று மட்டும் கொள்ளாமல், நட்சத்திரங்களை பகுப்பாய்வு செய்து உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என்று இன்னும் துல்லியமான ஜோதிட கணிதத்தை உருவாக்கி பலன் சொல்கிறோம்.

பல ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு துல்லிய ஜோதிட முறையை கற்றதோடு, தான் கற்ற கல்வி மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தெளிவான ஜோதிட பலன்களை அளித்து வருகிறார். பாரம்பரிய ஜோதிட முறையிலும், நட்சத்திர பகுப்பாய்வு கணித முறையிலும் இந்த இணைய தளத்தில் பலன்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கபடுகிறது. மேலும், எண்கணிதம், வாஸ்து, ராசிக்கல், ஹோமம், பரிகாரம் போன்ற அனைத்து ஜோதிட சேவைகளும் ஆலோசனைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது.



 
astrologer SUNDARJEE in chennai tnagar, best marriage matching astrologer in chennai
astrologer dr.navasakthi sundarjee blog - phd in astrology
free astrology sundarjee astrologer inchennai
 
முகப்பு :: ஜோதிடர் பற்றி:: ஜோதிட சேவைகள்:: உறுப்பினராக இணைய:: ::தொடர்புக்கு
  All Rights Reserved - © 2017 www.astrosundarjee.com Hit Web Stats
Fast Counters
Website Design By - Blue Beez Mediaa