9994181293
27.09.2025
பீஷ்மா /Beeshmaah
சிம்ம ராசிக்காரர்களையும்
பம்ம வைக்கும், குழைந்து, குனிய வைக்கும் ராசி மற்றும் எந்த தேதியில் பிற ந்தவர்களுக்கு, இந்த பாக்கியம் கிடைக்கும்? தீர்க்கமான ஆராய் ச்சிக்கு பின் வெளியீடுகிற தகவல். முதலாவதாக ஒரு தகவல். சூரியன் நினைத்தால் மற்றவர்களை பஸ்பம் செய்துவிடும். 10 டிகிரி க்குள் அமரநி னைக்கும், கிரகம், அனைத்தும் அஸ் தங்கம் தான். புதனுக்கு கூட, புதன் ஆதித்ய யோகம் கிடைத்து, அரசு பதவிகள் அமைந்தாலும், ரொம்ப அருக்காமையில் இருப்பின் புதனின் காரகத்துவம் பயன ற்று தான் போகும். மேலே சொன்ன டிகிரிக்கு தள்ளி தான் இருக்கனும். பட்டும் படாமல் தள்ளி நிற்கவேண்டும். சந்திரன் சேர்ந்தால் அமா வாசை யோகமாக மாறிவிடும். நேருக்கு நேர் நின்றால், சந்திரன் ஜெயித்து பௌர்ணமி யோகத் தை, கொடுத்து சித்திரை முதல் பங்குனி வரை மாதம் ஒரு திருவிழாவை நமக்கு கொடுத்து நம்மை செய்ய வைத்து இறைவன் கொண்டாடி கொள்கிறான். ஒவ் வொரு மாதமும், அந்த நாளில் சந்திரன் ஜெயிக்கிறான். கேது இவர்கிட்ட நெருங்கி வர்றப்ப, கிரகண தோஷத்தை கொடுத்து சூரியனை அதன் காரக்துவத்தை, பலவீனப்படுத்து விடுகிறான். அப்ப நமக்கு என்ன புரியுது, இவரை சமாளிக்க புத்தி கூர்மை, அடுத்தது பணிவோடு இருப்பது போல் நடிப்பவன், அது யார் சனி. இந்த இரண்டு கிரக ராசி மற்றும் லக்கினகரார்களிடம் இவர்கள் பாசத்தா லோ, அன்பாலோ அறிவு கூர்மையான பேச்சையோ கேட்டு மயங்கி தோற்று தான் போகிறார்கள். பௌர்ணமி அன்று ஏமாந்து நிற்பது போல். தோல்வி தோல்வி தான். ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். ரகசிய சூக்ஷமங்களை, வேறொரு பதிவில் சுவாசித்து மகிழ்வோம்.
Jaya jaya nirusimha portri
Let God be always with us.
அனு தினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண்போம். ஜாதகமே இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் நொடியில் வழி காட்டுவோம்.
Dr.Navasakthi Sundarjee