9994181293
17.10.2025
பீஷ்மா / Beeshmaah
குரு அதிசாரம் 47 நடக்கப் போகும் ராசி வாரியாக நடக்கும் திசையை கொண்டு பலன்கள் கூறி வருகிறேன். இன்று விருச்சிகம் ராசி காரர்களுக்கு கேது திசை நடப்பில் இருப்பின் மருத்துவ சார்ந்த துறையில், அரசியலில் உள்ளவர்களுக்கு பொற்காலம். சுக்கிரன் திசை உச்சம் பெற்று மீனத்தில் இருந்தால், பணமழை கொட்டி நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள். புதிய கார் வாங்கி பவனி வருவீர்கள். சூரிய திசை நடப்பில் இருப்பின் பதவி உங்களை தேடி வரும்.
தனுர் ராசிக்காரர் களுக்கு அடுத்த பதிவில்……
Jaya jaya Nirusimha portri.
Let God be always with us.
அனு தினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண்போம். ஜாதகமே இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் நொடியில் வழி காட்டுவோம்.
Dr.Navasakthi Sundarjee