Astrosundarjee

clients efficiency

9994181293
19.10.2025
பீஷ்மா /Beeshmaah
குரு அதிசாரம் ஏற்படுத்தும் அபரீதமான பலன்களை ரா சிக்கரர்களுக்கு பலன் கூறும் you tube மற்றும் பல ஜோதிட கருத்தரங்கள் மூலம் அடியேனுடைய நேய ர் களும் கண்டு களி த்திருப்பீர்கள். பலர் 27 ஜென்ம நக்ஷத்ர காரர்களுக்கும் பலன் உரைத்து பார்த்தும் அனுபவித்தும் இருப்பீர்கள். அடியேன் எடுத்து உரைக்கும் பலன்கள் 12ராசி காரர்களுக்கும் அவர்களின் நடக்கும் திசை யை பொறுத்து ஒரே ராசி காரர்கள் வேறு வேறு விதமான பலனை அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு நடப்பில் இருக்கும் திசை புக்தி யை பொறுத்து இந்த 47 நாட்களில் நடை பெரும் என்ற பலனை நன்கு ஜோதிட ஞானம் அறிந்தவர்கள் அறிவார்கள். நடந்தே தீரும் பலன்கள் திசையை புக்தியை வைத்து தான் அருதி இட்டு கூற முடியும். இருப்பினும் திசையை வைத்தா வது ஜோதிட பலன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போமே என்கின்ற ஜோதிட தாக்கம் உள்உணர்வு ஏற்பட்டதின் வெளிப்பாடே, கடந்த பதிவுகள். இதில் எனக்கு ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சி என்னவென்றால், ஒரு சில ராசிக் கரர்கள் மட்டும் அவர்களின் திசை புக்தி சொல்லி எம்மிடம் தெளிவு பெற்று சென்ற போது, ஜோதிடம் வளர்ந்து வருகிறது. நேயர்கள் மிக உன்னிப்பாக படிக்கிறார்கள் புரிந்து கொண்டு கேள்வி கேட்டு தங்கள் சந்தேகத் தை போக்கிக் கொள்கிறார்கள் என்று நினைக்கும்போது ஜோதிடம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு தான் இருக்கும் என்று நம்பி ஜோதிடத்தை காப்போம் என்று நம் ஒவ்வொரு வரும் சபதம் ஏற்போம் குரு உச்சம் பெரும் நாளில் தீபாவளி திருநாளில்…..
Jaya jaya Nirusimha portri.
Let God be always with us.
அனு தினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண்போம். ஜாதகமே இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் நொடியில் வழி காட்டுவோம்.
Dr.Navasakthi Sundarjee