Astrosundarjee

Uncategorized

clients efficiency

999418129319.10.2025பீஷ்மா /Beeshmaahகுரு அதிசாரம் ஏற்படுத்தும் அபரீதமான பலன்களை ரா சிக்கரர்களுக்கு பலன் கூறும் you tube மற்றும் பல ஜோதிட கருத்தரங்கள் மூலம் அடியேனுடைய நேய ர் களும் கண்டு களி த்திருப்பீர்கள். பலர் 27 ஜென்ம நக்ஷத்ர காரர்களுக்கும் பலன் உரைத்து பார்த்தும் அனுபவித்தும் இருப்பீர்கள். அடியேன் எடுத்து உரைக்கும் பலன்கள் 12ராசி காரர்களுக்கும் அவர்களின் நடக்கும் திசை யை பொறுத்து ஒரே ராசி காரர்கள் வேறு வேறு விதமான பலனை அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு […]

clients efficiency Read More »

Beeshmaah

999418129318.10.2025பீஷ்மா / Beeshmaahகுரு அதிசாரம் 47 நாட்கள் தனுர் ராசி காரர்களுக்கு என்னசெய்ய போகிறது. சூர்ய திசை நடப்பில் இருப்பின் அரசாங்க வழியில் லாபமும் நஷ்டமும் கலந்து நடக்கும். சந்திர திசை நடப்பில் இருப்பின் மனைவி அல்லது கணவன் வழி நல்ல சந்தோஷ அனுபவங்கள் வந்து போகும். பிரிந்த நண்பர்கள் சேர்வா ர்கள். பிரிந்த கூட்டணி சேரும். அரசியல் கட்சி கூட்டணி வலு ப்பெரும். செவ்வாய் நடப்பில் இருப்பின் வீடு வாங்க நிலம் வாங்க ஒப்பந்தம் நிச்சயம்

Beeshmaah Read More »

Beeshmaah

999418129317.10.2025பீஷ்மா / Beeshmaahகுரு அதிசாரம் 47 நடக்கப் போகும் ராசி வாரியாக நடக்கும் திசையை கொண்டு பலன்கள் கூறி வருகிறேன். இன்று விருச்சிகம் ராசி காரர்களுக்கு கேது திசை நடப்பில் இருப்பின் மருத்துவ சார்ந்த துறையில், அரசியலில் உள்ளவர்களுக்கு பொற்காலம். சுக்கிரன் திசை உச்சம் பெற்று மீனத்தில் இருந்தால், பணமழை கொட்டி நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள். புதிய கார் வாங்கி பவனி வருவீர்கள். சூரிய திசை நடப்பில் இருப்பின் பதவி உங்களை தேடி வரும்.தனுர் ராசிக்காரர் களுக்கு

Beeshmaah Read More »

SIMMAM RASI

999418129327.09.2025பீஷ்மா /Beeshmaahசிம்ம ராசிக்காரர்களையும்பம்ம வைக்கும், குழைந்து, குனிய வைக்கும் ராசி மற்றும் எந்த தேதியில் பிற ந்தவர்களுக்கு, இந்த பாக்கியம் கிடைக்கும்? தீர்க்கமான ஆராய் ச்சிக்கு பின் வெளியீடுகிற தகவல். முதலாவதாக ஒரு தகவல். சூரியன் நினைத்தால் மற்றவர்களை பஸ்பம் செய்துவிடும். 10 டிகிரி க்குள் அமரநி னைக்கும், கிரகம், அனைத்தும் அஸ் தங்கம் தான். புதனுக்கு கூட, புதன் ஆதித்ய யோகம் கிடைத்து, அரசு பதவிகள் அமைந்தாலும், ரொம்ப அருக்காமையில் இருப்பின் புதனின் காரகத்துவம் பயன

SIMMAM RASI Read More »

பீஷ்மா /Beeshmaah

பீஷ்மா /Beeshmaah   சனி பகவான்13.07.2025 முதல் வக்கிர கதியில் பலன் அளித்து வருகிறார். கிட்ட தட்ட நாலாறை மாதங்கள் வக்கிரத்தில் தான் பலன் அளிக்கிறார்.  மேஷம் : பெரிய அளவில் சொல்லும்படியான, பெரிய மாறுதல்கள் எதுவும் நடக்காது. பயம் தேவையில்லை.  ரிஷபம் : பெரிய அளவில் கோட்டை கட்டி, கனவுலகில் பயணிக்க வேண்டாம்.  மிதுனம் : வீண் அலைச்சல், வீண் விரையம், உழைப்பு வீணாகுதல் சகஜம். அலைச்சலை குறைக்க பார்க்கவு ம்.  கடகம் : திட்டமிட்டு வைத்த

பீஷ்மா /Beeshmaah Read More »

பீஷ்மா /Beeshmaah

பீஷ்மா /Beeshmaah   இந்த வருடத்தில் யாருக்கெல்லாம், திருமணம் நடந்து முடியும் வாய்ப்புகள் அதிகம் என்பதை பதிவு செய்கிறோம்.குரு பகவான் மிதுனத்திற்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆயிடிச்சு. குரு பகவான் ஆட்சி கிடையாது உச்சம் கிடையாது. பகை வீடு வேற. இப்படி இருக்கும்போது எப்படி அவர் நல்லது செய்யமுடியும்? செய்வார் எப்படின்னா? கால புருஷ தத்துவத்தின் 3 வது ராசி. கட்டில் சுகத்தை கொடுக்கும் ராசி. சரி. அவர் பயணிக்கும் நக்ஷத்திரங்கள் மிருகசிரிஷம், செவ் வாய் மங்களகா

பீஷ்மா /Beeshmaah Read More »

பீஷ்மா /Beeshmaah 

பீஷ்மா /Beeshmaah   இந்த வருடத்தில் யாருக்கெல்லாம், திருமணம் நடந்து முடியும் வாய்ப்புகள் அதிகம் என்பதை பதிவு செய்கிறோம்.குரு பகவான் மிதுனத்திற்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆயிடிச்சு. குரு பகவான் ஆட்சி கிடையாது உச்சம் கிடையாது. பகை வீடு வேற. இப்படி இருக்கும்போது எப்படி அவர் நல்லது செய்யமுடியும்? செய்வார் எப்படின்னா? கால புருஷ தத்துவத்தின் 3 வது ராசி. கட்டில் சுகத்தை கொடுக்கும் ராசி. சரி. அவர் பயணிக்கும் நக்ஷத்திரங்கள் மிருகசிரிஷம், ச  Jaya jaya

பீஷ்மா /Beeshmaah  Read More »